Welcome to
Emmanuel Tamil Church
Adelaide

கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதிரிகளுக்கு, இயேசு கிறிஸ்துவின் ஈடு இணையற்ற நாமத்தினால் எங்கள் அன்பின் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம். இந்த இணையதளத்தின் மூலம் எங்கள் தேவாலயத்தின் ஆராதனை மற்றும் ஊழியங்களை அறியவும், இயேசு கிறிஸ்துவின் ஞானஸ்நானம், ராப்போஜனம், மரணம், மற்றும் உயிர்த்தெழுதல் ஆகியவற்றை உள்ளடக்கிய நற்செய்திகளை கேட்கவும், உங்களுடைய இரட்சிப்பின் வாழ்க்கையை உற்சாகப்படுத்தவும் நாம் ஒன்றாய் இணைந்து தேவனை ஆராதிக்க உங்களை அன்புடன் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் வரவேற்கிறோம்.

bible

Learn about us

Find out more about Emmanuel Tamil Church

img

Who Are We?

We are a vibrant Christian Community gathering to worship and glorify God in Tamil language. This is a ministry dedicated to bring about transformation and spiritual growth and change lives through the application and practice of Biblical principles. The church believes in strengthening its people and encouraging every believer to remain steadfast and walk into the abundant life in Christ.